மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 75,063 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 22,738 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.