சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6650-க்கும் சவரன் ரூ.53200-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.