சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்!


மும்பை: கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சய் நிருபம், தற்போது 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக சிவசேனா (உத்தவ்) அணி அறிவித்தது. இது மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி என அவர் தெரிவித்த கருத்தால், காங்கிரஸ் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: