திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தி.மலை: திருவண்ணாமலை தேரடித் தெருவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

The post திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: