குன்றத்தூர் அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!!

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்சாலை அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பூவிருந்தவல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

The post குன்றத்தூர் அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!! appeared first on Dinakaran.

Related Stories: