தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பு நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை..!! Apr 02, 2024 உளுந்தூர்பேட்டை ஆறுமுகம் தின மலர் உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆறுமுகம் என்பவரின் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post உளுந்தூர்பேட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பு நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை..!! appeared first on Dinakaran.
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்துக்கு அமோக ஆதரவு: இதுவரை 468 கோடி பயணங்கள்; 60 சதவீதபயணிகள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்; மாநில திட்டக்குழு தகவல்
ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்: மின்வாரிய அதிகாரி தகவல்
வண்டலூர் வனப்பகுதி எல்லையில் கழிவுகள் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு பழமையான சூதுபவள மணி கண்டெடுப்பு: அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு
வனத்துறையினருக்கு ரூட் போட்டு கூண்டில் சிக்க வைத்தது சிறுத்தையை பிடித்த மோப்ப நாய்: பொதுமக்கள் நிம்மதி