டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை மேலும் 7 நாள் காவலில் விசாரிக்க ED கோரிய நிலையில் உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ ஒத்திவைத்தது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: