90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.

 

The post 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: