மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல்

டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது மம்தா பானர்ஜி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: