தமிழகம் சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது..!! Mar 14, 2024 பாஜக வேளச்சேரி, சென்னை சென்னை சென்னை வேளச்சேரி விஜய் சென்னை: சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாஜக இளைஞர்அணி நிர்வாகி விஜயை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். The post சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.
சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கைது… 27 டிக்கெட்டுகள் பறிமுதல்..!!
கடப்பாக்கம் – ஆலம்பரைகுப்பம் இடையே சாலையை ஆக்கிரமித்த மீன் கடைகள்: வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி