ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சண்டிகர்: ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரபட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

The post ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: