பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப்சிங் சைனி பதவியேற்பு..!!

அரியானா: பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றுள்ளார். ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, நயாப் சிங் சைனிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் வாழ்த்து பெற்றார்.

 

The post பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப்சிங் சைனி பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: