புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: