தமிழகம் வாழப்பாடி அருகே 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!! Mar 05, 2024 திமுக வாஜபதி சேலம் அஇஅதிமுக பிஎம்சி அமமுக தின மலர் சேலம்: வாழப்பாடி அருகே மாற்றுக்கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இடையப்பட்டியில் அதிமுக, பாமக, அமமுக உள்பட பல கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். The post வாழப்பாடி அருகே 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 303 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ 2வது கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது
போக்குவரத்து துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்: சிஐடியு கோரிக்கை
தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்
வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது ஜெயக்குமார் மரண மர்மம் 1 வாரத்தில் முடிவுக்கு வரும்: தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி
தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு: ரசாயனம் கலந்ததால் 30 அடி உயரம் நுரை பொங்கியது
ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம்
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு