சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிட மாடல் அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவை போன்று 2024 தேர்தலில் பாஜ என்னும் ஒரு விஷம் தமிழகத்தில் பரவ விடாமல் தடுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டும். மகிளா காங்கிரஸ் தேசிய தலைவர் அல்கா லம்பா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: