தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 7,584 பள்ளிகளைச் சேர்ந்த 3.89 லட்சம் மாணவர்களும் 4.30 லட்சம் மாணவிகளும் தேர்வை எழுதுகின்றனர்.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: