பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது: முதல்வர் சித்தராமையா சாடல்

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மங்களூரு குண்டு வெடிப்பு மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்பு இடையே எந்த தொடர்பும் இல்லை எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.

The post பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது: முதல்வர் சித்தராமையா சாடல் appeared first on Dinakaran.

Related Stories: