திராவிடர் விடுதலை கழக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி..!!

சென்னை: சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திராவிடர் விடுதலை கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் மேட்டூரில் பிப்ரவரி. 24ல் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

The post திராவிடர் விடுதலை கழக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: