வர்த்தகம் பிப்ரவரி-25: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24–க்கு விற்பனை Feb 25, 2024 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post பிப்ரவரி-25: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24–க்கு விற்பனை appeared first on Dinakaran.
3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது முன்கூட்டியே தங்க நகை வாங்க கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு: அதிரடியாக விலை குறைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றதால் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: விற்பனை 10% அதிகரிப்பு
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு: சவரன் ரூ.52,000க்கும் கீழ் சென்றது; இல்லத்தரசிகள் ஹாப்பி!!
சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சர்ரென சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி