ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் காலை 9.58 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: