குடிசையில்லா தமிழகம் திட்டம்: எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் வரவேற்பு

சென்னை: குடிசையில்லா தமிழகம் திட்டத்தையும், காலை சிற்றுண்டி திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1,000 வழங்குவதையும் வரவேற்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் என்றும் கூறினார்.

The post குடிசையில்லா தமிழகம் திட்டம்: எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: