சிங்காரவேலர் 165வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 165வது பிறந்தநாளையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு : தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165வது பிறந்தநாள். ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்.

The post சிங்காரவேலர் 165வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: