தமிழகம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி Jun 03, 2024 திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூரில் 4 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று வெயில் குறைந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். The post திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி appeared first on Dinakaran.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு
ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது