அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார்!

சென்னை: அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி அதிமுகவில் இணைத்தார். பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்த நிலையில் நடிகை கவுதமியும் அக்கட்சியில் இணைந்தார்.

 

The post அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார்! appeared first on Dinakaran.

Related Stories: