அரியானாவில் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

சண்டிகர்: அரியானா மாநிலம் அம்பாலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அம்பாலா – டெல்லி ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

The post அரியானாவில் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: