சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை: சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

The post சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: