முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகவரித்துறை சிறப்பு அலுவலராக டி.மோகன் நியமனம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகவரித்துறை சிறப்பு அலுவலராக டி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குனராக இருந்த டி.மோகன், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகவரித்துறை சிறப்பு அலுவலராக டி.மோகன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: