தமிழகம் சேலம் இரும்பாலை அருகே பட்டாசு வெடித்து இருவர் காயம் Feb 12, 2024 சேலம் இரும்பு பாலம் சேலம் சர்க்கார் கிலிலி திருவிழா சேலம் ஈரும்பாலை சேலம் இரும்பாலை தின மலர் சேலம்: சேலம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது வெடித்து சிதறியதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். The post சேலம் இரும்பாலை அருகே பட்டாசு வெடித்து இருவர் காயம் appeared first on Dinakaran.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி