சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை விதித்துள்ளது. அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: