தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

ஈரோடு: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பல மாவட்டங்களில் வழக்கமாக பதிவாகக் கூடியதை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: