இந்தியா புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!! Feb 06, 2024 புனே புனே, மகாராஷ்டிரா தின மலர் புனே : மராட்டிய மாநிலம் புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். The post புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.
குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: பிரிவு உபசார உரையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் அதிர்ச்சி
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம்!!
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி