புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். ஹேஜ் உயிரிழந்ததையடுத்து அங்கொலா முபும்பா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நமீபிய அதிபர் ஹேஜ் ஜிங்கோப் மரணம் appeared first on Dinakaran.