சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்க்கு ரூ. 11.34 கோடியும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.5.71 கோடியும், ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.2.35 கோடியும், ஒதுக்கபட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: