திமுக நிர்வாகி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது

மதுரை: மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 27-ம் தேதி தனது வீட்டு வாயிலில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post திமுக நிர்வாகி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: