சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 9.871 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 89.92 சதவீதமும், புழல் ஏரியில் 80.18 சதவீதமும், சோழவரம் ஏரியில் 71.6 சதவீதமும், கண்ணன்கோட்டை ஏரியில் 98.6 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.
The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!.. appeared first on Dinakaran.