சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது போலீசில் புகார்!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை. பொருளியல் துறை உதவி பேராசிரியராகவும், பெரியார் பல்கலை. ஆசிரியர் சங்க தலைவருமான வைத்தியநாதன் புகார் அளித்துள்ளார்.

 

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது போலீசில் புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: