கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிப்பு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை செங்கோட்டை பேருந்துகள் நடைமேடை எண் 1-ல் இருந்து புறப்படும். ராமேஸ்வரம் பேருந்துகள் 3, கடலூர் பேருந்துகள் 9, கரூர் பேருந்துகள் 4, 6ம் நடைமேடைகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: