கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழப்பு..!!

கோவை: கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்தார். சமத்துவபுரம் பகுதியில் நடந்த விபத்தில் தாத்தா சீனிவாசராவ், பேரன் அயான் (6) உயிரிழந்தனர்.

The post கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: