சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்த்து மாற்றம்

கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்த்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: