சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கெவின் ஸ்டில்ஸ் மற்றும் சித்தார்த் ட்ரேடர்ஸுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வளசரவாக்கம் மற்றும் ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: