ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என்று இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் தீர்மானம்

சேலம்: ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என்று இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றபட்டது. மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுசார்பில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என்று இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: