திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!

திருச்சி :சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. திருச்சி சென்றுள்ள பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

The post திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: