பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இருந்து டேவன் கான்வே விலகல்


நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் 4வது டி20ல் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளனர்.

The post பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இருந்து டேவன் கான்வே விலகல் appeared first on Dinakaran.

Related Stories: