தமிழகம் வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம் Jan 12, 2024 சென்னை சென்னை: வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 15, 16, 17ல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள்: வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்
கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோர முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
பள்ளி மாணவர் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு