குற்றம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!! Jan 11, 2024 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை மாதவராஜ் சேலம் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.19லட்சம் மதிப்புள்ள 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களின்றி கொலுசுகளை கொண்டுசென்ற சேலத்தை சேர்ந்த மாதவராஜ் கைது செய்யப்பட்டார். The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 49 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு: பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன் பயணித்த ஐடி தம்பதி
போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி பீடி சுற்றும் தொழிலாளிக்கு நோட்டீஸ்: கலெக்டரிடம் புகார்
இலங்கை, டெல்லி, சிலிகுரியில் இருந்து வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம மெயில் அனுப்பிய கும்பலுக்கு வலை
புதிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பில் கலெக்டர் கைது: பைக்கில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது: மேலும் 5 பேர் சிக்கினர் 3.8 கிராம் கொகைன், ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்