ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸில் இணைந்தார்

டெல்லி: ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து கார்கே, ராகுல்  ஆகியோர் வரவேற்றனர்.

The post ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: