குற்றம் வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!! Dec 30, 2023 Oteri வண்டலூர் சென்னை Ottery வினோட்குமார் ஓட்டேரி சென்னை: வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் வினோத்குமாரை (42) வெட்டிக் கொண்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். The post வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு