சென்னையில் கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மேயர் பிரியா
சிறையில் இருந்து ஜாமீனில் வந்ததும் மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஓட்டேரி அருள்மிகு அனுமந்தராயர் கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
விருகம்பாக்கம் கால்வாயில் ரூ.30.OO கோடி மதிப்பீட்டில் தூர் வாருதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
வீட்டு வேலைகளை செய்யும்படி அடித்து சித்ரவதை 16 வயது சிறுமி தற்கொலை: சித்தி தந்தை கைது
புளியந்தோப்பு சரகத்தில் பாம் சரவணனின் கூட்டாளி உள்பட ஒரே இரவில் 15 ரவுடிகள் கைது: “ஸ்பெஷல் டிரைவ்’’ நடவடிக்கை
சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
அண்ணாநகர் வேலங்காடு மயானபூமி 3 நாட்களுக்கு இயங்காது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை
தனியார் பஸ்சை மடக்கி ரகளை தட்டிக்கேட்ட எஸ்ஐக்கு ‘பளார்’: 2 வாலிபர்கள் கைது
விஜய் மக்களுக்கு என்ன செய்துவிட்டார்? திமுகவை எதிரி என சொல்லக்கூட தவெகவுக்கு எந்த தகுதியும் இல்லை: அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு
ஆன்லைன் டிரேடிங் செய்யலாம் என்று கூறி பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி பல வங்கிகளில் 65 லட்ச ரூபாய் மோசடி: 3 பேர் மீது வழக்குபதிவு
வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டியை தீவைத்து எரித்து கொல்ல முயற்சி: சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
கள்ளச்சந்தையில் மது விற்பனை பெண்கள் உள்பட 4 பேர் கைது
மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்
வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
சமூக ஊடகங்களில் கூட்டாளிகளிடம் பேசும் ஆடியோ வைரல் வேலூரில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேர் கைது
ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
பெட்ரோல் பங்க்கில் ரூ.16 லட்சம் திருட்டு: மேனேஜருக்கு வலை