நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நிலங்களுக்கு நொய்யல் கால்வாய்க்குட்பட்ட இடங்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை


சென்னை: கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நிலங்களுக்கு 03.01.2024 முதல் நொய்யல் கால்வாய்க்குட்பட்ட 16.02.2024 பாசன வரையிலான 45 நாட்களில் முறை வைத்து 24 நாட்களுக்கு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 217.728 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்

 

The post நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நிலங்களுக்கு நொய்யல் கால்வாய்க்குட்பட்ட இடங்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: