சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் திடீர் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு. எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.